யாஹூ 360, gather போன்ற தளங்களில் நண்பனாக சேர்த்துக் கொள்வதற்கும் கல்லூரி 'முஸ்தஃபா... முஸ்தஃபா'விற்கும் உள்ள தூரம் அதிகரித்துக் கொண்டே போனாலும், ஆத்மார்த்தமான உறவுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போவது லாபமா/நஷ்டமா?
என்னுடைய பிற வலைத்தடங்கள்:
- வோர்ட்ப்ரெஸ்ஸு : 'நண்பர்'களிடமிருந்து வரும் ஃபார்வர்ட் சிரிப்புகளையும், கவர்ந்த ஆங்கில கருத்தாக்கங்களையும் தொகுக்க உதவுகிறது.
- கேதரு : என்.பி.ஆர். கேட்கும் கும்பலிடையே உலவ உதவும்.
- வாக்ஸு : ப்ளாக்ஸ்பாட்டை பகிஷ்கரிக்கிறார்களாமே? என்னைப் படி; என் கருத்தை காதில் போட்டுக் கொள்.
- டெலிசியஸு : புத்தகக் குறிகளை அதி விரைவில் தொகுத்து வகைப்படுத்த கை கொடுக்கிறார்.
- ப்ளாக்லைன்சு : படிக்க நேரம் கிடைக்காத, ஆனால் பார்க்க வேண்டிய பதிவுகளைத் தொகுத்து திரட்டிக் கொடுக்கிறது.
- யாஹூ 360 : வாராந்தோறும் நடக்கும் நுட்பியல், உலக மற்றும் வர்த்தக செய்திகளின் தொகுப்பு.
- நொடி நீதி : தமிழ்/ஆங்கில வலைப்பதிவுகளில் கவர்ந்த குறிப்புகள் மற்றும் மறுமொழி சேகரிப்பு.
- பாஸ்டன் மெட்ப்ளாக்சு : எந்த ஊரு என்றாலும் அது வாழும் ஊரப் போல வருமா?
- கில்லி : ஊர் கூடி வடம் பிடித்து வலை நாடி பிடிக்கும் வேலை.
- நுட்பியல் : சோற்றுக்கட்சி; பூவா போட வைக்கும் தொழில் நுட்பங்களுக்கான துப்புகள்.
- அமேசான் : என்ன புத்தகம் வாங்கலாம்?
- ஃப்ளிக்கரு : படம் காட்டுவதில் ப்ளாக்கர் பிரச்சினை செய்தால், கை கொடுக்கும் தோழன்.
- ஃபோட்டோ பக்கெட்டு : அனிமேட்ட ஜிஃப் போட உதவும் வலையகம்.
விரிவான பதிவு இங்கே: orgtheory.net » Blog Archive » social isolation in america