விமானத்தில் 1974ல் வெளியான Rajnigandha என்ற பழைய ஹிந்திபடம் ஒன்றினைப் பார்த்தேன், பாசு சட்டர்ஜி இயக்கியது,
யாஸ்மின் அகமது என்ற திரைப்பட இயக்குனரின் செபட் (Sepet – Yasmin Ahmad ) என்ற படம் பார்த்தேன், அற்புதமான படம். நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறது,
மலேசியத்தமிழ் சிறுகதைகளில் சீனம், மலேசியம், தமிழ் என்று மூன்று பண்பாட்டுக்கூறுகளின் கலப்பு காணப்படுகிறது, தனிமையும், அடையாளச்சிக்கலும், நகர்மயமாவதின் அகபுறப் பிரச்சனைகளுமே இன்றைய சிறுகதைகளின் பிரதானக் களமாக உள்ளது.
0 comments:
Post a Comment