Monday, January 31, 2011

MV Venkatram - Sourashtra: Tamil Authors, Writers

மு.சிவகுருநாதன்: எம்.வி. வெங்கட்ராம் : - தமிழிலக்கியத்திற்கு ஒரு சிறுபான்மை சமூக பங்களிப்பு-மு.சிவகுருநாதன்

மைய உரையாற்றிய சாகித்திய அகாதெமி பொதுக்குழு மற்றும் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் இரா. மோகன், பி.எஸ். ராமையா எப்படி எம்.வி.வி.க்கு வழிகாட்டினார் என்பதைத் தெரிவித்தார். தி.ஜா., கு.ப.ரா., க.நா.சு. போன்ற சமகால எழுத்தாளர்களோடு எம்.வி.வி.யைத் தொடர்புப்படுத்தி

தலைமையேற்ற அ. மார்க்ஸ், கும்பகோணத்தில் நாங்கள் நெருங்கி உறவாடிய எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு என்றும் அவர் அளவிற்கு இல்லையென்றாலும் எம்.வி.வி.யுடனும் தொடர்பு இருந்ததைக் குறிப்பிட்டுப் பேசினார். இவரது படைப்புகளில் ‘காதுகள்’ தம்மை ஈர்க்கவில்லையயன்றும் ‘நித்ய கன்னி’, ‘வேள்வித் தீ’ போன்றவற்றை சிறந்த படைப்புகளாக பார்ப்பதாகவும்

http://3.bp.blogspot.com/_jFlkGTulYZA/TUD7Irm116I/AAAAAAAAApk/oYWfePS3gC4/s1600/DSCF2328.jpg

0 comments: