ஜே.எம்.கூட்ஸியின் 'The Master of Petersburg' நாவல் Dostoyevsky யை முக்கிய பாத்திரமாகக் கொண்ட கதை.
Tin Drum (தகர மேளம்) என்கின்ற குந்தர் கிராஸின் நாவலை அதேபெயரிலேயே படமாக்கியிருக்கின்றார்கள். தகர மேளத்தோடு திரியும் வளராத ஒஸ்கார் உண்மையில் ஒரு படிமமே. போரின் நினைவுகளுக்கான படிமம் எனக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
தேவதாசிகள் பற்றி அருமையான கட்டுரை ஒன்றை 'வெளி' ரங்கராஜன்
ஜெயமோகனுடனான எனது பத்தாண்டுப் 'பகை'யை முடித்து வைக்கலாமென்று நினைக்கின்றேன். 2001ல் அல்லது 20002ல் 'டிசே தமிழனுக்கு' என ஜெயமோகன் பதிவுகள் விவாதக்களத்தில் எழுதியதை நன்றியுடன் நினைவுகூர்ந்து ஒரு பகைமறப்புக் கடிதம் கூட அவருக்கு எழுதலாமோ என்று யோசித்த்துக் கொண்டிருக்கின்றேன். 'பகைமறப்பு', 'மீள் நல்லிணக்கம்'
DISPASSIONATED DJ: எக்ஸோராக் குறிப்புகள்
0 comments:
Post a Comment