Wednesday, January 27, 2010
Tuesday, January 26, 2010
YouTube - Ayirathil oruvan trailer launch - 06.wmv
YouTube - Ayirathil oruvan trailer launch - 06.wmv: "Ayirathil oruvan trailer launch, Karthi, Reema Sen, Andria, GV Prakash, Vairamuthu, Kola Baskar, Selvaraghavan, KS Ravikumar, Kamal Haasan, Suriya,"
Malaysian Court Ends Ban on Book - NYTimes.com
Free speech advocates were rejoicing Monday after a Malaysian court quashed a government ban on a book about the challenges facing Muslim women.
Malaysian Court Ends Ban on Book - NYTimes.com: "Professor Norani Othman, the editor of the banned book, “Muslim Women and the Challenges of Islamic Extremism,” a collection of essays by international scholars."
Malaysian Court Ends Ban on Book - NYTimes.com: "Professor Norani Othman, the editor of the banned book, “Muslim Women and the Challenges of Islamic Extremism,” a collection of essays by international scholars."
Monday, January 25, 2010
Professional-services firms: Laid-off lawyers, cast-off consultants | The Economist
Professional-services firms: Laid-off lawyers, cast-off consultants | The Economist: "The downturn is sorting the best professional-services firms from the rest"
Twitter’s Project Mayhem Dilemma
Twitter’s Project Mayhem Dilemma: "the new suggested users list (SUL) now in place, they’d like to see Twitter reset the follower counts of users (either just those that have been on the SUL in the past, or everyone) to zero, and start over."
Thursday, January 14, 2010
Movie Review : Aayirathil Oruvan-Review
Ayirathil Oruvan (2010) **** | Nobody said it.This time it's all me.Life isn't like in the movies.Life... is much harder
Aayirathil Oruvan is not for the faint hearted: Rediff.com Movies
Movie Review : Aayirathil Oruvan-Review
Aayirathil Oruvan is not for the faint hearted: Rediff.com Movies
Movie Review : Aayirathil Oruvan-Review
படத்தின் முதல் பாதி க்ளீஷேக்கள். இரண்டாம் பாதி யாரும் தொடாத கதைக்களம்,வித்தியாசமான முயற்சி, பிரம்மாண்டம், எல்லாவற்றிற்கும் மேலாய் மயக்க வைக்கும் தமிழ். வெகு நிச்சயமாய் இதற்காக செல்வராகவனை பாராட்டியே ஆக வேண்டும்.
படத்தின் முதல் பாதியில் பல காட்சிகள் சராசரி ரசிகனை திருப்திப்படுத்த வேண்டி எடுக்கப்பட்டிருக்கிறது. எனக்கு பல இடங்களில் எரிச்சலை கிளப்பியது இதுதான். இந்த இடங்களில் செல்வராகவனை திட்டலாம் எனும் அளவுக்கு கோபம் வந்தது. அது நல்ல டைரக்டர் இப்படி பண்றாரே எனும் கோபம் சார்ந்தது.படத்தின் மிகப்பெரிய குறை கடைசி 40 நிமிட காட்சியமைப்பின் நீளம். இதைக் குறைத்திருந்தால் படம் இன்னும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தை இருக்கும்.
எது எப்படியோ, பல லாஜீக் மீறல்கள், க்ளீஷே எரிச்சல்கள், தேவையற்ற காட்சிகள் என பல குறைகள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பார்த்தீபனும், ரீமா சென்னும் கலக்கி இருக்கின்றார்கள். படத்தை முடித்த விதம் பலருக்கும் பிடித்துப்போகும் வாய்ப்பு குறைவுதான். ஆனால் எனக்கு பிடித்திருக்கின்றது.
படத்தின் கடைசிப்பகுதியை பார்க்கையில் இந்த கவிதை மனதினுள் ஓடியது.
வாய்யா வா
வரலாற்றறிஞரே வா
சரித்திரத்தின்
பழுப்புத்தாள் புரட்டிச் சொல்லு
போர்க்களத்தில் வென்ற படை
தோற்ற தேசத்து மகளிரை
என்ன செய்தது
-மகுடேசுவரன் (காமக்கடும்புனல்)
சுருக்கமாய் சொல்வதானால், இந்தப் படத்தை தவற விடாதீர்கள். ஒரு வேளை படம் பிடிக்காமல் போனாலும் வெகு நிச்சயமாய் ரசித்துப் பார்க்க வேண்டிய, வரலாற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய பல காட்சிகள் உங்களிற்கு பிடிக்காமல் போகாது.
Labels:
1000thil oruvan,
aayirathil oruvan,
AO,
Cinema,
Films,
Karthi,
Movies,
Selvaraghavan
Wednesday, January 13, 2010
Monday, January 11, 2010
Monday, January 04, 2010
15 sites that died in 2009 image - 15 sites that went kaput in 2009 (images) - CNET News
Google Jaiku, Dodgeball, and Notebook
Yahoo Briefcase
Microsoft Encarta
Wikia Search
Yahoo Geocities
Yahoo 360
Windows Live Events
Barnes & Noble: Quamut
Facial recognition was big in 2009, but not for face-finding tech Riya.
15 sites that died in 2009 image - 15 sites that went kaput in 2009 (images) - CNET News
Yahoo Briefcase
Microsoft Encarta
Wikia Search
Yahoo Geocities
Yahoo 360
Windows Live Events
Barnes & Noble: Quamut
Facial recognition was big in 2009, but not for face-finding tech Riya.
15 sites that died in 2009 image - 15 sites that went kaput in 2009 (images) - CNET News
Wealth & Personal Finance - The New York Times
Where the Tax Breaks Went
Deconstructing the Bush tax cuts.

Wealth & Personal Finance - The New York Times
The Savvy and the Quick Can Save on Taxes - NYTimes.com
"DEFER, ACCELERATE If your income will be lower next year or you expect to remain in the same tax bracket, you probably want to take as many deductions as you can in 2009 (that is, if you itemize your deductions on your tax return), and defer any income that you can into 2010. The opposite applies, of course, if you expect to be in a higher tax bracket in 2010.
If you are looking for deductions, think about what tax-deductible payments are due early next year that can be paid now. For instance, you might pay your January mortgage payment right now. “That way, the interest will be deductible in 2009,” said Bob D. Scharin, senior tax analyst at Thomson Reuters. Property taxes can also be prepaid."
- The Savvy and the Quick Can Save on Taxes - NYTimes.com
If you are looking for deductions, think about what tax-deductible payments are due early next year that can be paid now. For instance, you might pay your January mortgage payment right now. “That way, the interest will be deductible in 2009,” said Bob D. Scharin, senior tax analyst at Thomson Reuters. Property taxes can also be prepaid."
- The Savvy and the Quick Can Save on Taxes - NYTimes.com
Sunday, January 03, 2010
Chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Works of Bharathiyar - Desiya Geethanal
போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்
(போகின்ற பாரதத்தைச் சபித்தல்)
வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பி லேஒடுங்கினாய் போ போ போ
பொலிவி லாமுகத்தினாய் போ போ போ
பொறி யிழந்த விழியினாய் போ போ போ
ஒலியி ழந்த குரலினாய் போ போ போ
ஒளியி ழந்த மேனியாய் போ போ போ
கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ
கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ 1
இன்று பார தத்திடை நாய்போல
ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ
நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ
நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ
சென்று போன பொய்யெலாம் மெய்யாகச்
சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ
வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக
விழிம யங்கி நோக்குவாய் போ போ போ 2
வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும்
நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ
மாறு பட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ
சேறுபட்ட நாற்றமும் தூறுஞ்சேர்
சிறிய வீடு கட்டுவாய் போ போ போ 3
ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கி லோடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ. 4
(வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்)
ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிப டைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா 5
மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா
பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா
பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா
நொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா
நோய்க ளற்ற உடலினாய் வா வா வா
தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்
தேசமீது தோன்றுவாய் வா வா வா 6
இளைய பார தத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே வா வா வா
களையி ழந்த நாட்டிலே முன்போலே
கலைசி றக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல்
விழியி னால் விளக்குவாய் வா வா வா 7
வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற் றுவாய் வா வா வா
ஒற்றுமைக்கு ளுய்யவே நாடெல்லாம்
ஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா 8
Chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Works of Bharathiyar - Desiya Geethanal
(போகின்ற பாரதத்தைச் சபித்தல்)
வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பி லேஒடுங்கினாய் போ போ போ
பொலிவி லாமுகத்தினாய் போ போ போ
பொறி யிழந்த விழியினாய் போ போ போ
ஒலியி ழந்த குரலினாய் போ போ போ
ஒளியி ழந்த மேனியாய் போ போ போ
கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ
கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ 1
இன்று பார தத்திடை நாய்போல
ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ
நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ
நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ
சென்று போன பொய்யெலாம் மெய்யாகச்
சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ
வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக
விழிம யங்கி நோக்குவாய் போ போ போ 2
வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும்
நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ
மாறு பட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ
சேறுபட்ட நாற்றமும் தூறுஞ்சேர்
சிறிய வீடு கட்டுவாய் போ போ போ 3
ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கி லோடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ. 4
(வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்)
ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிப டைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா 5
மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு
வேதமென்று போற்றுவாய் வா வா வா
பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா
பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா
நொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா
நோய்க ளற்ற உடலினாய் வா வா வா
தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்
தேசமீது தோன்றுவாய் வா வா வா 6
இளைய பார தத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே வா வா வா
களையி ழந்த நாட்டிலே முன்போலே
கலைசி றக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல்
விழியி னால் விளக்குவாய் வா வா வா 7
வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற் றுவாய் வா வா வா
ஒற்றுமைக்கு ளுய்யவே நாடெல்லாம்
ஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா 8
Chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Works of Bharathiyar - Desiya Geethanal
Subscribe to:
Posts (Atom)