‘அன்றிலிருந்து இன்றுவரை மாறாமல் இருப்பது புட்டுக்குழாய் ஒன்றுதான்’ என்று அட்டகாசமாகச் சொல்வார் அ.முத்துலிங்கம். ஏன், இறைவனைப் பற்றிய இம்மாதிரி வெட்டி விவாதங்களும்தான். யா அல்லாஹ், இலக்கியத்திற்குள் என்னைப் போகவிடு!
புதையல் விசயத்திற்கு வருகிறேன்.’மாயமானை’த் தேடி சீர்காழியில் கடுமையாக அலைந்துகொண்டிருக்கும் நண்பர் தாஜ்தான் அந்தப் புதையலைக் கண்டுபிடித்தது.
சுந்தரராமசாமியின் ‘உடல்’ (நாடகம்).
என்னுடைய நீண்ட கடிதம் ஒன்று – ‘குழந்தை‘ என்ற தலைப்போடு – ‘யாத்ரா’ இதழில் (1981) வெளியானதற்குக் காரணமான மதிப்பிற்குரியவர்களுள் ஒருவர் சுந்தரராமசாமி. என்னையும் நண்பன் நாகூர்ரூமியையும் அப்போதே ஊக்கப்படுத்தியவர்.
0 comments:
Post a Comment