Sunday, August 30, 2009

Charu Nivethitha on Manaloorupettai Usman Chithar: Money Collection

ஒரு முக்கிய அவசர அறிவிப்பு: "மணலூர்ப்பேட்டையில் வசிக்கும் திரு உஸ்மான் சித்தர் என் வாசகர்களிடம் ரூ.30,000 மற்றும் 40,000 என்று கட்டணம் வசூலிப்பதாக பல வாசகர்கள் புகார் செய்துள்ளனர். இவர்களில் என் நெருங்கிய நண்பர்களும் அடக்கம். இனிமேல் அவருடன் எனது வாசகர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த அறிவிப்புக்கும் மேலும் தொடர்பு கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்."

0 comments: