நிழல்கள்: குதலைக் குறிப்புகள் - 7
* மூன்று கட்டுரையாக வந்திருக்க வேண்டியது. நீளம் காட்ட வேண்டும் என்னும் ஆசிரியரின் ஆர்வத்தினால் ஒன்றாகி உள்ளது.
அவை:
- வீட்டுச் செல்லத்தின் பாலர் பள்ளி பருவம் (அனுபவம் கலந்த நகைச்சுவை ஆக்கம்)
- என் பாடப் படிப்பும் குடும்பச் சூழலும் தென் தமிழக கிராமியப் பின்னணியும் (சிறுகதை)
- இந்திய கல்வித் திட்டம் (கருத்து திணிப்பு கூடிய பிரசங்கக் கட்டுரை)
இந்தப் பதிவில் மாயவாத எதார்த்தங்களும் குறியீடுகளும் உண்டு என்பதற்கு சிறந்த உதாரணம்:
---//பள்ளியில் இவன் படிக்கிறானா, சண்டை போடப் போகிறானா என்பதே சந்தேகமாக
இருக்கிறது.//---
அது சரி... ரொம்ப நாளாகக் கவிதையே காணோமே?
Monday, July 06, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment